கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே! லாட்டரியில் ரூ.188 கோடி பரிசு விழுந்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்

Updated : மே 16, 2021 | Added : மே 16, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
அமெரிக்காவில் லாட்டரியில் 188கோடி ரூபாய் பரிசு விழுந்தும் அதனை பெற்ற முடியாமல் பெண் ஒருவர் தவித்து வருகிறார்.கலிபோர்னியா மாகாணத்தில் விற்கப்பட்ட சூப்பர் லோட்டோ பிளஸ் என்ற லாட்டரியினை அங்கு வசிக்கும் பெண் ஒருவர் வாங்கியுள்ளார். இந்த லாட்டரியின் பரிசுத் தொகை 188கோடி ரூபாயாகும்.இந்த பரிசுச் சீட்டை வாங்கிய பெண் அதனை தொலைத்து விட்டார். இந்நிலையில் அவருக்கு

அமெரிக்காவில் லாட்டரியில் 188கோடி ரூபாய் பரிசு விழுந்தும் அதனை பெற்ற முடியாமல் பெண் ஒருவர் தவித்து வருகிறார்.



latest tamil news



கலிபோர்னியா மாகாணத்தில் விற்கப்பட்ட சூப்பர் லோட்டோ பிளஸ் என்ற லாட்டரியினை அங்கு வசிக்கும் பெண் ஒருவர் வாங்கியுள்ளார். இந்த லாட்டரியின் பரிசுத் தொகை 188கோடி ரூபாயாகும்.


latest tamil news



இந்த பரிசுச் சீட்டை வாங்கிய பெண் அதனை தொலைத்து விட்டார். இந்நிலையில் அவருக்கு பரிசு கிடைத்த விவரம் தெரிய வரவே தாம் வாங்கிய லாட்டரி சீட்டை தேடி உள்ளார். அது காணாத தால் லாட்டரி விற்ற நிறுவனத்திற்கு சென்ற அந்த பெண் லாட்டரி சீட்டு வாங்கிய சிசிடிவி பதிவை காண்பித்து பரிசுத் தொகை கேட்டுள்ளார்.ஆனால் அந்த நிறுவனம் லாட்டரி சீட்டு இருந்தால் பரிசுத் தொகை கிடைக்கும் என்று கூறவே செய்வதறியாமல் அந்த பெண் திகைத்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நேசன் - chennai,இந்தியா
17-மே-202110:51:29 IST Report Abuse
நேசன் என்னடா இது கவுண்டமணி கதையா போச்சு.
Rate this:
Cancel
MANNANDHAI -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202108:59:51 IST Report Abuse
MANNANDHAI இதுக்கு தான்ம்ப்பா எங்க‌ நாட்டுல‌ Digital money ந்னு அடிச்சிக்கிறோம். அப்ப‌டி ப‌ண்ணிருந்தால், மொபைல்ல‌யே லாட்ட‌ரி டிக்க‌ட் வாங்கி, மொபைல்ல‌யே ரிச‌ல்ட் பார்த்து முடிக்க‌ சொல்லோ அவ‌ன் மொபைல்ல‌யே அக்க‌வுண்ட்ல‌ ப‌ண‌மும் போட்ருவான். நிறைய‌ பேர் வாங்குவாங்க‌. அர‌சுக்கும் லாப‌ம். ம‌க்க‌ளுக்கும் ஈஸி. (வ‌ந்தால் வீட்டுக்கு வ‌ராட்டி நாட்டுக்கு)
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
17-மே-202107:38:59 IST Report Abuse
Balasubramanian இந்த டிஜிட்டல் யுகத்திலும், பேப்பர் லாட்டரி, அதுவும் அமெரிக்காவில், நடத்தப் படுவது கண்டிக்கத் தக்கது இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால், யாராவது ஒரு லாயர், பாதி பணத்தை எனக்கு ஃபீஸாக கொடு, மீதி பணத்தை, வரி, கேஸ் செலவு போக, உனக்கு வாங்கி தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு வருவார் 😁
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X