பொது இடங்களில் ஆவிப்பிடிக்க வேண்டாம்; அமைச்சர் மா.சு.,

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (39) | |
Advertisement
சென்னை: முகநூலில் வருவதை பார்த்துவிட்டு மக்கள் பொது இடங்களில் ஆவிப்பிடித்தல் போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை அவர் பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீராவி முறையை பொது இடங்களில் யாரும் செய்ய வேண்டாம். பொது
சுகாதாரத்துறை, அமைச்சர், மா சுப்பிரமணியன், ஆவி பிடித்தல்

சென்னை: முகநூலில் வருவதை பார்த்துவிட்டு மக்கள் பொது இடங்களில் ஆவிப்பிடித்தல் போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை அவர் பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீராவி முறையை பொது இடங்களில் யாரும் செய்ய வேண்டாம். பொது இடங்களில் ஒரே நேரத்தில் பலர் ஆவிப்பிடிப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. பொது இடங்களில் ஆவிப்பிடித்தல் போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.


latest tamil news



மருத்துவர்களின் அனுமதி இல்லாமல் முகநூலில் வருவதை பார்த்து விட்டு யாரும் சுயமாக புகை போடுதல் கூடாது. மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் சுய வைத்தியம் எடுத்து கொள்வது மிகவும் தவறு. வாயை திறந்து மூடும் போது கிருமிகள் அருகில் உள்ளவர்களுக்கும் எளிதாக பரவும். புகைப்போடுதல் மூலம் அழுத்தமான காற்று வாய் வழியாக சென்று நுரையீரலில் எளிதில் பாதிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
17-மே-202122:33:09 IST Report Abuse
Sathyanarayanan Subramanian பொது இடங்களில் ஆவி பிடிக்க வேண்டாம். கொரொனா பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. மக்கள் விழிப்புணர்வு தேவை
Rate this:
Cancel
Jayakandhan KS - coimbatore,இந்தியா
17-மே-202121:45:31 IST Report Abuse
Jayakandhan KS ஏன் வானதி அக்கா .. கோவையில் நடத்தியது செய்தியாகவில்லை ..வானதி அக்கா ஜிந்தகிஹி ஜிகா ..
Rate this:
Cancel
Money Money - Houston,யூ.எஸ்.ஏ
17-மே-202121:42:44 IST Report Abuse
Money Money உருப்பட்ட மாதிரித்தான் :-(
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X