பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் தெரிய வேண்டியது: படுக்கை வசதிகள் எங்கே ?

Updated : மே 19, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (70)
Share
Advertisement
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எங்கே சேர்ப்பது, எங்கே இடம் இருக்கிறது, எந்த மருத்துவமனையில் காலி படுக்கைகள் உள்ளது என்பதை அறிய நோயாளிகள் பெரும் சிரமப்படுகின்றனர். அதுவும் நோயாளிகளுடன் ஆம்புலன்சில் அலைந்து பெரும் இன்னலை சந்திக்க வேண்டியுள்ளது.இந்த பதட்டத்தை தணிக்க வாசகர்களுக்கு உதவும் விதமாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில்
தமிழகம், மாவட்டம் ,காலியாக, படுக்கை வசதிகள்:

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எங்கே சேர்ப்பது, எங்கே இடம் இருக்கிறது, எந்த மருத்துவமனையில் காலி படுக்கைகள் உள்ளது என்பதை அறிய நோயாளிகள் பெரும் சிரமப்படுகின்றனர். அதுவும் நோயாளிகளுடன் ஆம்புலன்சில் அலைந்து பெரும் இன்னலை சந்திக்க வேண்டியுள்ளது.


latest tamil newsஇந்த பதட்டத்தை தணிக்க வாசகர்களுக்கு உதவும் விதமாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


latest tamil newsதமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக மொத்த மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் இல்லாத படுக்கை வசதிகள், ஐ.சி.யூ.படுக்கை வசதிகள், காலியாக உள்ளன என்பது குறித்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:


latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
19-மே-202110:48:58 IST Report Abuse
mindum vasantham corono maththa ellam manilangalil enikkai kurainthathu tamilakathil mattum vidiyalai nokkiya payanam merkondu ullathu
Rate this:
Cancel
Jayapal - Erode,இந்தியா
19-மே-202109:00:41 IST Report Abuse
Jayapal பிழை இல்லாமல் செய்திகளைத் தரவும்.. மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை (அ)மக்களுக்குத் தெரிய வேண்டியவை
Rate this:
Cancel
பழனி - Madurai,இந்தியா
19-மே-202106:11:49 IST Report Abuse
பழனி இந்த அட்டவணையால் யாருக்கு என்ன பயன்? தயவுசெய்து தொடர்பு எண்களை கூறுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X