பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம்

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மதுரை, சேலம், தருமபுரி, கடலுார், திருச்சி ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.5 மாவட்ட கலெக்டர்கள் நியமனம் 1). மதுரை மாவட்ட கலெக்டராக அனீஷ் சேகர் நியமனம்.2). சேலம் மாவட்ட கலெக்டராக கார்மேகம் நியமனம்.3). கடலுார் மாவட்ட கலெக்டராக

சென்னை:தமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மதுரை, சேலம், தருமபுரி, கடலுார், திருச்சி ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



latest tamil news




5 மாவட்ட கலெக்டர்கள் நியமனம்



latest tamil news



1). மதுரை மாவட்ட கலெக்டராக அனீஷ் சேகர் நியமனம்.
2). சேலம் மாவட்ட கலெக்டராக கார்மேகம் நியமனம்.
3). கடலுார் மாவட்ட கலெக்டராக பாலசுப்ரமணியம் நியமனம்.
4). திருச்சி மாவட்ட கலெக்டராக சிவராசு நியமனம்.
5). தருமபுரி கலெக்டராக திவ்யதர்ஷினி நியமனம்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
18-மே-202110:53:47 IST Report Abuse
அசோக்ராஜ் ஆங்காங்கே மா.செ‌.ஆப்பீஸுக்குப் போய் டூட்டி ஜாயின் பண்ணினோமா கழகப் பணிகளைக் கவனிச்சோமான்னு சமர்த்தா இருக்கணும். திருச்சியைப் பார்த்தீங்க தானே? எங்களுக்கும் சரி, உங்களுக்கும் சரி, திருச்சி தான் எப்பவுமே திருப்பு முனை.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
18-மே-202107:18:55 IST Report Abuse
a natanasabapathy எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செய்யும் முதல் வேலை அதிகாரிகளை மாற்றுவது. தான் ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது. இதற்க்கு காரணம் அதிகாரிகளே. காக்கா பிடித்து காரியத்தை சாதிக்கவேண்டும் என்று நினைத்து அதிகாரிகள் செயல்படுகின்றனர். அவர்கள் நேர்மையாக நடந்துகொண்டால் அரசியல்வாதிகளுக்கு பயப்பட வேண்டியதில்லை
Rate this:
Cancel
18-மே-202105:27:05 IST Report Abuse
ஆப்பு கொரோனாவை ஓட்டுறதுக்கு பதிலா கலெக்டர்களை வேற ஊருக்கு ஓட்டறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X