பொது செய்தி

இந்தியா

ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து தயாரிப்பு மூன்று மடங்கு அதிகரிப்பு

Updated : மே 18, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து தடுப்பு மருந்து வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.15 லட்சம் டோஸ் உயிரைக் காக்கும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து தயாரிப்பு 24 மணி நேரமும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. வயோதிகர்கள் பலருக்கு இந்த தடுப்பு மருந்து தேவைப்படுவதால் இதனை அதிக

புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து தடுப்பு மருந்து வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



latest tamil news




15 லட்சம் டோஸ்



உயிரைக் காக்கும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து தயாரிப்பு 24 மணி நேரமும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. வயோதிகர்கள் பலருக்கு இந்த தடுப்பு மருந்து தேவைப்படுவதால் இதனை அதிக அளவில் தயாரிக்க வேண்டியுள்ளது. ஓராண்டில் 15 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயாரிக்கப்படும்.


latest tamil news



ஜிலட் லைஃப் சயன்ஸ் யூஎஸ்ஏ ரெம்டெசிவிர் தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது. முன்னதாக ஒரு மாதத்தில் 38 லட்சம் டோஸ் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது தயாரிப்பு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Gunasekharan - மார்த்தாண்டம்,இந்தியா
18-மே-202108:53:53 IST Report Abuse
R.Gunasekharan கணக்கில் நீங்க கொஞ்சம் பின்தங்கி உள்ளீர்.திருத்தவும்
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
18-மே-202107:22:22 IST Report Abuse
Prakash இதற்கும் ஆவி பிடிக்காதிங்க அப்படினு அரசு சொல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க சத்தியமா நம்புங்க ப்ளீஸ் .
Rate this:
Cancel
18-மே-202106:05:22 IST Report Abuse
சந்திரசேகர் கணக்கு தப்பாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X