'ரெம்டெசிவிர்' ஒதுக்கீடு ; பிரதமருக்கு இ.பி.எஸ்., நன்றி

Updated : மே 19, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை : பிரதமர் நரேந்திரமோடிக்கு, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான இ.பி.எஸ்., நன்றி தெரிவித்துள்ளார். 'தமிழகத்திற்கு, ரெம்டெசிவிர் மருந்து, கொரோனா தடுப்பூசி ஆகியவற்றை கூடுதலாக வழங்க வேண்டும். தேவையான ஆக்சிஜன் வழங்க வேண்டும்' என, பிரதமருக்கு, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இம்மாதம் 15ம் தேதி கடிதம் எழுதினார்.இந்நிலையில், தமிழகத்திற்கு வழங்கப்படும், ரெம்டெசிவிர்
 'ரெம்டெசிவிர்' ஒதுக்கீடு ; பிரதமருக்கு  இ.பி.எஸ்., நன்றி

சென்னை : பிரதமர் நரேந்திரமோடிக்கு, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான இ.பி.எஸ்., நன்றி தெரிவித்துள்ளார்.

'தமிழகத்திற்கு, ரெம்டெசிவிர் மருந்து, கொரோனா தடுப்பூசி ஆகியவற்றை கூடுதலாக வழங்க வேண்டும். தேவையான ஆக்சிஜன் வழங்க வேண்டும்' என, பிரதமருக்கு, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இம்மாதம் 15ம் தேதி கடிதம் எழுதினார்.இந்நிலையில், தமிழகத்திற்கு வழங்கப்படும், ரெம்டெசிவிர் மருந்து எண்ணிக்கையை, மத்திய அரசு அதிகரித்துள்ளது. அதற்கு இ.பி.எஸ்., நன்றி தெரிவித்துள்ளார்.

இ.பி.எஸ்., தன் டுவிட்டர் பதிவில், 'என் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் கோட்டாவை அதிகப்படுத்திய பிரதமருக்கு நன்றி. இது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவோருக்கு, பெரிதும் உதவியாக இருக்கும்' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
18-மே-202123:56:12 IST Report Abuse
PRAKASH.P Sir, pls tweet also on the GSt portion not given to us
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-மே-202123:12:48 IST Report Abuse
Pugazh V தவழ்ந்து தவழந்து ஒரு திராவிஷ கிருமி இபிஎஸ் காலில் விழுந்து கிடக்குதே..ஏதாவது பாத்து செய்யுங்க. அதுக்கு முன்னாடி செருப்பு ல கிருமிநாசினி தெளிச்சுக்கங்க.
Rate this:
Cancel
Fort Raja - Fort,இந்தியா
18-மே-202121:22:58 IST Report Abuse
Fort Raja இவ்வளவு சீரியசா உம்மால்தான் காமெடி பண்ணமுடியும் 😁
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X