பொது செய்தி

இந்தியா

டாக்டர்களுக்கு பாதுகாப்பு ; பிரதமர் மோடி பெருமிதம்

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : “முதல் கட்டத்திலேயே டாக்டர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக, இந்த இரண்டாம் அலையில், அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது,” என, பிரதமர் மோடி கூறினார். டாக்டர்கள் குழுவுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் பேசியதாவது: நெருக்கடியான

புதுடில்லி : “முதல் கட்டத்திலேயே டாக்டர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக, இந்த இரண்டாம் அலையில், அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது,” என, பிரதமர் மோடி கூறினார்.



latest tamil news



டாக்டர்கள் குழுவுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் பேசியதாவது: நெருக்கடியான சூழலில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னின்று களப்பணியாற்றும் ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்திற்கும் நன்றி.


latest tamil news



நம் நாட்டில், முதல் கட்டத்திலேயே டாக்டர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக, இந்த இரண்டாம் அலையில், அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
18-மே-202117:28:58 IST Report Abuse
vnatarajan இரண்டு கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பொது மக்களுக்கு வைரஸ் பாசிடிவ்காட்டுகிறதே . இதற்கு என்ன காரணம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-மே-202116:02:03 IST Report Abuse
Lion Drsekar இதுபோன்ற செய்திகள் எங்கள் பத்திரிக்கை தினமலரில் மட்டுமே வருகிறது என்று நினைக்கிறேன், வந்தே மாதரம்
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
18-மே-202115:38:03 IST Report Abuse
அறவோன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு கொடுக்கும் நபர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X