அரசல்...புரசல்... அரசியல்: ராஜ்யசபா எம்.பி., பதவி யோகம் யாருக்கு?

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (29) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் முகம்மது ஜான், சமீபத்துல இறந்தாரு... ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த வைத்திலிங்கமும், கே.பி.முனுசாமியும், எம்.எல்.ஏ.,க்கள் ஆகிட்டதால, எம்.பி., பதவியை ராஜினாமா செஞ்சுட்டாங்க...இந்த மூணு இடங்களுக்கும் தேர்தல் வரும் போது, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில, மூணு உறுப்பினர்களையும், தி.மு.க., தரப்புல தேர்வு செய்ய

சென்னை: அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் முகம்மது ஜான், சமீபத்துல இறந்தாரு... ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த வைத்திலிங்கமும், கே.பி.முனுசாமியும், எம்.எல்.ஏ.,க்கள் ஆகிட்டதால, எம்.பி., பதவியை ராஜினாமா செஞ்சுட்டாங்க...


latest tamil news


இந்த மூணு இடங்களுக்கும் தேர்தல் வரும் போது, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில, மூணு உறுப்பினர்களையும், தி.மு.க., தரப்புல தேர்வு செய்ய வாய்ப்பிருக்கு...



latest tamil news



ஓ.பி.எஸ்.,சை எதிர்த்து போட்டியிட்ட தங்கத் தமிழ்ச்செல்வன், வேலுமணியை எதிர்த்து போட்டியிட்ட காத்திகேய சிவசேனாதிபதி, இ.பி.எஸ்.,சை எதிர்த்து போட்டியிட்ட சம்பத்குமார் ஆகியோரை, ராஜ்யசபா எம்.பி.,யாக்க ஸ்டாலின் திட்டமிட்டிருக்காருன்னு, அறிவாலய வட்டாரத்துல சொல்றாங்க...!

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
24-மே-202110:42:00 IST Report Abuse
Abdul Aleem எங்க தளபதி செய்தால் அது அதிரடியாக தான் இருக்கும்
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
20-மே-202109:38:31 IST Report Abuse
Palanisamy Sekar தங்கத்தமிழ் செல்வனுக்கு கொடுக்கலாம். நல்ல மனிதர். இருக்குமிடத்தில் விசுவாசி. கள்ளமில்லாத நபர். காலம் அவரை சிலரால் அதிமுகவிலிருந்து மாற்றிவிட்டது. எங்கிருந்தாலும் அவரது செயலுக்கு அந்த கட்சிகள் ஆதரவு தருவார்கள். வாழ்த்துக்கள் தங்கத்தமிழே
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
18-மே-202121:15:44 IST Report Abuse
அறவோன் M.P. ஆகப்போகும் திரு. தங்கத்தமிழ்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💫🌠🌟🌹
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X