அரசியல் செய்தி

தமிழ்நாடு

கலக்கத்தில் அ.தி.மு.க.,!

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (84)
Share
Advertisement
சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரா நியமிக்கப்பட்டிருக்கிற டி.ஜி.பி., கந்தசாமி, சொராபுதீன் என் கவுண்டர் வழக்குல, அமித் ஷாவையே கைது செய்தவர்னு பெயர் வாங்கியவரு...அவருக்கு கீழே, பவானீஸ்வரி, வித்யா ஜெய்ந்த் குல்கர்னி, பிரவின்குமார் அபினபுங்கற, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளுமே கண்டிப்பும், நேர்மையானவங்க...அவங்க கிட்டத்தான், கடந்த, அ.தி.மு.க., ஆட்சி ஊழல்
அரசல்_புரசல்_அரசியல், அரசல், புரசல், அரசியல், A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரா நியமிக்கப்பட்டிருக்கிற டி.ஜி.பி., கந்தசாமி, சொராபுதீன் என் கவுண்டர் வழக்குல, அமித் ஷாவையே கைது செய்தவர்னு பெயர் வாங்கியவரு...அவருக்கு கீழே, பவானீஸ்வரி, வித்யா ஜெய்ந்த் குல்கர்னி, பிரவின்குமார் அபினபுங்கற, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளுமே கண்டிப்பும், நேர்மையானவங்க...


latest tamil news


அவங்க கிட்டத்தான், கடந்த, அ.தி.மு.க., ஆட்சி ஊழல் புகார்களடங்கிய பட்டியல் விசாரணைக்காக கொடுக்கப்பட்டிருக்காம்... இது, அ.தி.மு.க., தரப்புல கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கு....!

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
20-மே-202112:21:09 IST Report Abuse
S.Ganesan இதெல்லாம் சும்மா. இவர்கள் எல்லோருமே கூட்டு
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
19-மே-202118:49:08 IST Report Abuse
S Ramkumar ஆரம்பத்தில இப்படித்தான் பூச்சாண்டி காட்டுவாங்க. ஊழல்ல அடிச்ச பங்கு வந்த உடன் இந்த அணி கலைக்க படும். உமா சங்கர் ஐ ஏ எஸ் ஒரு உதாரணம்.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
19-மே-202118:15:02 IST Report Abuse
periasamy ஊழல்வாதிகள் எந்தக் கட்சியிலிருந்தாலும் தண்டிக்கப் படவேண்டியவர்களே
Rate this:
Karunan - udumalpet,இந்தியா
22-மே-202108:43:46 IST Report Abuse
Karunanகட்சியே ஊழல் பெருச்சாளிகளான திமுகவை என்ன பண்றது பெரிசு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X