அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சரவையின் ஆலோசகர்!

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: ஸ்டாலின், துணை முதல்வரா இருந்து, உள்ளாட்சித் துறையை கவனித்த போது அவருக்கு உதவியா செயல்பட்டவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி...இவர், சில வருஷத்துக்கு முன் ஓய்வு பெற்று, பின், கடல்சார் பல்கலைக் கழக துணைவேந்தரா இருந்தார். அந்தப் பொறுப்பும் முடிஞ்சதால, சும்மாதான் இருந்தாரு...இப்ப, தி.மு.க. ஆட்சிக்கு உறுதுணையா இருந்து செயல்பட முடிவெடுத்த அவர், தி.மு.க.,
அரசல்_புரசல்_அரசியல், அரசல், புரசல், அரசியல், ஸ்டாலின், அசோக்வர்தன்ஷெட்டி, திமுக, தி.மு.க.,

சென்னை: ஸ்டாலின், துணை முதல்வரா இருந்து, உள்ளாட்சித் துறையை கவனித்த போது அவருக்கு உதவியா செயல்பட்டவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி...

இவர், சில வருஷத்துக்கு முன் ஓய்வு பெற்று, பின், கடல்சார் பல்கலைக் கழக துணைவேந்தரா இருந்தார். அந்தப் பொறுப்பும் முடிஞ்சதால, சும்மாதான் இருந்தாரு...


latest tamil news



இப்ப, தி.மு.க. ஆட்சிக்கு உறுதுணையா இருந்து செயல்பட முடிவெடுத்த அவர், தி.மு.க., அமைச்சரவைக்கு ஆலோசகரா இருக்காரு...!

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
19-மே-202115:43:11 IST Report Abuse
madhavan rajan மத்தவங்க செஞ்சாத்தான் அது தவறு. திமுக செய்தால் அது சமூக நீதி. திமுக கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே?
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-மே-202111:00:34 IST Report Abuse
Malick Raja சிலர் எரிச்சலில் பிதற்றுவது உண்மை .. அதனால் விளையும் விளைவுகள் அவர்களுக்கு மட்டுமே .. பெருந்தொற்று காலத்தில் கூட திருந்தாதவர்கள் .. திருந்த வாய்ப்பு இல்லை .
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
19-மே-202113:38:32 IST Report Abuse
Dr. Suriyaநீங மொதல்ல திருந்து நண்பா.......
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
19-மே-202107:59:13 IST Report Abuse
Girija பெங்களூர் ஷேல்வி யின் அருள் ஷெட்டிக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X