இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்: வெள்ளை மாளிகை

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: 'கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல விதமான உதவிகளை வழங்கும்' என, வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது.வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளதாவது:இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தக் கடினமான

வாஷிங்டன்: 'கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல விதமான உதவிகளை வழங்கும்' என, வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது.



latest tamil news



வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளதாவது:இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தக் கடினமான நேரத்தில் அமெரிக்கா தனது முக்கியமான நட்பு நாடுகளுக்கு எவ்வாறு உதவிகளை வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து தொடர்ந்து செயல்படும்.


latest tamil news



கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொரோனா மருத்துவ உதவிகளை வழங்குமாறு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல விதமான உதவிகளை வழங்கயிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-மே-202120:10:57 IST Report Abuse
Ramesh Sargam அமெரிக்க அரசுக்கு மிக்க நன்றி அணைத்து இந்தியர்களின் சார்பாக.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
18-மே-202118:47:25 IST Report Abuse
sahayadhas என்னது ,இந்தியாவை தத்து எடுத்திருகீங்களா?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
18-மே-202118:11:22 IST Report Abuse
S. Narayanan Thanks to Mr. ஜோபிடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X