கொரோனா இரண்டாவது அலை: இதுவரை 270 மருத்துவர்கள் பலி

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (5+ 3)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் இரண்டாவது கொரோனா அலையில் பயிற்சி மருத்துவர்கள் உள்பட 270 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்து உள்ளது.இது குறித்து ஐ.எம்.ஏ.,வின் தலைவர் மருத்துவர் ஜயலால் தெரிவித்து இருப்பதாவது: நாடு முழுவதும் இரண்டாவது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. இதில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவர்கள்

புதுடில்லி: நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் இரண்டாவது கொரோனா அலையில் பயிற்சி மருத்துவர்கள் உள்பட 270 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்து உள்ளது.latest tamil news


இது குறித்து ஐ.எம்.ஏ.,வின் தலைவர் மருத்துவர் ஜயலால் தெரிவித்து இருப்பதாவது: நாடு முழுவதும் இரண்டாவது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. இதில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவர்கள் சுமார் 270 பேர் பலியாகி உள்ளனர். இதில் பயிற்சி மருத்துவர்களும் அடங்குவர்.
இச்சம்பவத்தில் பீகார் மாநிலத்தில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் என 78 பேர், இரண்டாவது இடத்தில் உ.பி.,37 ஆந்திரா மாநிலத்தில் 22 பேர் என பலியாகி உள்ளனர்.


latest tamil news


கடந்த ஆண்டுமுதலாவது அலையில் 748 மருத்துவர்கள் இந்த வகை தொற்றால் பலியாயினர் . தற்போது இரண்டாவது அலை துவங்கியுள்ள குறுகிய காலத்தில் 270 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐ.எம்.ஏ.,வின் முன்னாள் தலைவர் மருத்துவர் கே.கே. அகர்வாலும் பலியாகி உள்ளனர் என அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
19-மே-202110:25:36 IST Report Abuse
Hari ஒட்டுமுடி மூன்று லட்சத்தில் அடுத்தவன் காசில் வாங்கி அணிந்து கொண்டால் அணிந்தவர்கள் குடும்ப உறுப்புகளுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாக பல தி மு க உறுப்புகள் தெரிவிக்கிறார்கள் உண்மையா ?
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
18-மே-202123:40:19 IST Report Abuse
PRAKASH.P God when you stop this.. please save doctors who are currently doing your duty in this world
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
18-மே-202123:18:42 IST Report Abuse
Vena Suna மிக மிக சோகமான விஷயம்...பாவம்..கண்ணீர் வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X