பொது செய்தி

இந்தியா

குழந்தைகளை தாக்கும் வைரஸ்: சிங்கப்பூரில் வேகமாக பரவுகிறது?

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
குழந்தைகளை தாக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படும் புதிய வகை வைரஸ், சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அபாயம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ், புதிய பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய
குழந்தைகள், தாக்கும், வைரஸ், சிங்கப்பூர், வேகம் ,பரவுகிறது?

குழந்தைகளை தாக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படும் புதிய வகை வைரஸ், சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அபாயம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ், புதிய பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கியுள்ளது.


latest tamil news



இந்நிலையில் சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ், மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உருமாற்றம் அடைந்த வைரஸ், குழந்தைகளை பெரிய அளவில் தாக்கும் அபாயம் உருவாகி வருகிறது.இதனால், அங்கு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளை முற்றிலுமாக மூடுவது உட்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.


கெஜ்ரிவால் எச்சரிக்கை



முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வந்தால், மிகப்பெரிய ஆபத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். எனவே, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிங்கப்பூருக்கான விமானப் போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு எந்த விமானமும் செல்லக் கூடாது. அங்கிருந்தும் விமானங்கள் வராமலும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gunasekaran, singapore - singapore,சிங்கப்பூர்
19-மே-202113:33:55 IST Report Abuse
gunasekaran, singapore jokers
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-மே-202112:01:56 IST Report Abuse
Sampath Kumar இது உண்மை இல்லை தேவை அற்ற வதந்தி பரப்பாதீர்கள்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
19-மே-202109:24:07 IST Report Abuse
Sivagiri கெஜவாலே சொல்லீட்டாரா .. அப்ப உண்மையாத்தான் இருக்கும் . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X