பொது செய்தி

தமிழ்நாடு

நீதிபதி குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி

Added : மே 18, 2021
Share
Advertisement
சென்னை, மே 19--கொரோனா தொற்றால் இறந்த, நீதிபதி குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 25 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி நிதிஷ், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின், துாத்துக்குடி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது

சென்னை, மே 19--கொரோனா தொற்றால் இறந்த, நீதிபதி குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 25 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி நிதிஷ், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின், துாத்துக்குடி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, சிறப்பு நேர்வாக கருதி, 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X