சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர்களின் குடும்பத்திற்கு நிதி

Added : மே 18, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம் சாமந்தான் பேட்டையை சேர்ந்த இடும்பன், 55 உள்ளிட்ட ஒன்பது மீனவர்கள் கடந்த மாதம், 29ம் தேதி, கொச்சி துறைமுகத்தில் இருந்து அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். 'டாக்டே' புயலில், இவர்களின் படகு சிக்கி சேதமடைந்தது. படகில் இருந்த மீனவர்கள் மாயமாகினர். மாயமான மீனவர் குடும்பத்தினரை நேற்று முன்தினம் இரவு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா
 மீனவர்களின்   குடும்பத்திற்கு  நிதி

நாகப்பட்டினம்:நாகை மாவட்டம் சாமந்தான் பேட்டையை சேர்ந்த இடும்பன், 55 உள்ளிட்ட ஒன்பது மீனவர்கள் கடந்த மாதம், 29ம் தேதி, கொச்சி துறைமுகத்தில் இருந்து அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

'டாக்டே' புயலில், இவர்களின் படகு சிக்கி சேதமடைந்தது. படகில் இருந்த மீனவர்கள் மாயமாகினர். மாயமான மீனவர் குடும்பத்தினரை நேற்று முன்தினம் இரவு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தி.மு.க., சார்பில் தலா, 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X