சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டுக்கு லஞ்சம்: தாசில்தார் 'சஸ்பெண்ட்'

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
திண்டுக்கல் : புதிய ரேஷன் கார்டு வழங்க, 500 ரூபாய் வசூலித்த வட்ட வழங்கல் அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம் பாறை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் சரவணன். இவர், புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போரிடம், ஒரு விண்ணப்பத்திற்கு 500 ரூபாய் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. சரவணன் பணம் கேட்பதை, இந்திய கம்யூ., விவசாயிகள் சங்க மாவட்ட செயலர்
 ரேஷன் கார்டு,லஞ்சம், தாசில்தார் 'சஸ்பெண்ட்'

திண்டுக்கல் : புதிய ரேஷன் கார்டு வழங்க, 500 ரூபாய் வசூலித்த வட்ட வழங்கல் அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம் பாறை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் சரவணன். இவர், புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போரிடம், ஒரு விண்ணப்பத்திற்கு 500 ரூபாய் வசூல் செய்வதாக புகார் எழுந்தது.


latest tamil news



சரவணன் பணம் கேட்பதை, இந்திய கம்யூ., விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பாலு பாரதி, 'வீடியோ' பதிவு செய்து வெளியிட்டார்.துறை ரீதியிலான விசாரணை நடந்தது. இதையடுத்து, சரவணனை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202114:28:13 IST Report Abuse
சூரியா வீடியோவை நன்கு பார்க்கவும். அவர் ₹500/ வாங்கியது, அரசு வழங்கிவரும் ₹2000/ கொரோனா கால உதவித் தொகையில் இருந்து. விருப்பப்பட்டுத் தருபவர்களிடமிருந்து மட்டும் வாங்குகிறாராம். கஷ்டத்தைப் போக்க வாங்கும் உதவித்தொகையில், யார் இப்படி 25 சதவிகிதத்தை, விருப்பத்துடன் தருவார்கள்?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-மே-202112:31:47 IST Report Abuse
sankaseshan லஞ்சம் வாங்கியவர்கள் தண்டிக்கப்படுவது சரிதான்,கோடியில் ஊழல் செய்தவர்கள் தண்டிக்க படுவார்களா மன்னிக்கப் படுவார்களா?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
19-மே-202110:36:51 IST Report Abuse
Lion Drsekar அவரை நேரடியாக பேட்டியெடுத்தால் பல உண்மைகள் வெளிவரும், ஒரு கல் குளத்தில் எரிந்தவுடன் பல வட்டங்கள் வருவது போல் , இந்த மனிதர் ஒரு வட்டம், அந்த கல் யார் என்பதை விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தால் எங்கும் எந்த தவறும் நடக்காது வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X