பொது செய்தி

இந்தியா

'ரெம்டெசிவிர்' விரைவில் கைவிடப்படும்: மருத்துவர் தகவல்

Updated : மே 19, 2021 | Added : மே 19, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படும்' என, டில்லி மருத்துவர் தெரிவித்துள்ளார்.இதுகுறத்து டில்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் ராணா, ''ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனா நோயாளிகளிடம் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

புதுடில்லி: 'கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படும்' என, டில்லி மருத்துவர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இதுகுறத்து டில்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் ராணா, ''ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனா நோயாளிகளிடம் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரெம்டெசிவிர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாததால், அதைக் கைவிட முடிவு செய்துள்ளோம். தற்போது மூன்று மருந்துகள் மட்டுமே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன,'' எனக் கூறியுள்ளார்.


latest tamil news



கொரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பிளாஸ்மா சிகிச்சை முறையும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின் படி ஏற்கெனவே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dummy - Chennai,இந்தியா
19-மே-202122:29:19 IST Report Abuse
Dummy இத US விட்டு ரொம்பநாள் ஆச்சி ...அரசாங்கம் கரோனா கொள்கையை மாற்றாததால் வந்த வினை இது....
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
19-மே-202120:37:32 IST Report Abuse
siriyaar 2026 ல் திமுக 25 இடமாவது ஜெயிக்னும்னா எழிலன் மாதிரி ஆட்களை முதல்வர் அடக்கி வைக்கனும்.
Rate this:
Cancel
P.MANIMARAN - keeranur,இந்தியா
19-மே-202120:07:25 IST Report Abuse
P.MANIMARAN தாலுக்கா ஆஃபிஸில் பட்டா வாங்க பத்தாயிரம் கேக்குறாங்க சார்.. அவுங்க உறுப்படுவாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X