5 மாவட்டங்களில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள்

Updated : மே 19, 2021 | Added : மே 19, 2021 | கருத்துகள் (24) | |
Advertisement
சென்னை: முதல்வர் ஸ்டாலின் சேலம்,திருப்பூர் கோவை, திருச்சி மதுரை, ஆகிய ஐந்து மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ளகிறார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நாளை மற்றும் நாளை முறுநாள் கொரோனா தடுப்பு குறித்து 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். கொரோனா தடுப்புமற்றும் நிவாரண

சென்னை: முதல்வர் ஸ்டாலின் சேலம்,திருப்பூர் கோவை, திருச்சி மதுரை, ஆகிய ஐந்து மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ளகிறார்.



latest tamil news




இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நாளை மற்றும் நாளை முறுநாள் கொரோனா தடுப்பு குறித்து 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். கொரோனா தடுப்புமற்றும் நிவாரண பணிகள்குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.

இந்தசுற்றுப்பயணம் முழுக்க முழுக்கு அரசு அலுவல் சார்ந்த பயணம் என்பதால் திமுகவினர் என்னை சந்திக்க முயற்சிக்க வேண்டாம். கொரோனா தடுப்புபணிகளை ஆய்வு செய்ய வரும் தனக்கு வரவேற்பு அளிப்பதை தவிர்க்க வேண்டும்.


latest tamil news



கொடிகள் கட்டுவதையும் பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் ஈடுபட்டு மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அப்படினா .. வசூலுக்கு ரெடியாவுங்கன்னு அர்த்தம்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
20-மே-202109:00:51 IST Report Abuse
Narayanan By telling this Stalin is invited the people to come to receive him and make arrangements for flex board and other things.
Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
20-மே-202114:04:12 IST Report Abuse
வந்தியதேவன்போய் டிவி..ல நியூச பாரு...? உங்களுக்கு எரியுது போலிருக்கே... கஷாயம் வச்சி குடி... எரிச்சல் போய்டும்......
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
20-மே-202105:52:48 IST Report Abuse
S.kausalya ஆய்வு செய்ய அரசு அதிகாரி எல்லாம் வேண்டாமா? கட்சியினர் போதுமா? நிதி இவர்கள் பெயரில் தான் ஒதுக்கப்பட போகிறதா? சரிதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X