அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏழு பேர் விடுதலை: ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Updated : மே 20, 2021 | Added : மே 20, 2021 | கருத்துகள் (92)
Share
Advertisement
சென்னை: ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்க்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில் ஏழு பேரை விடுவிக்கும் விவகாரம்
 ஏழு பேர், விடுதலை: ஜனாதிபதி,முதல்வர், ஸ்டாலின் கடிதம்

சென்னை: ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் ஏழு பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்து இன்று ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil newsஇது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை தி.மு.க., எம்.பி. டி.ஆர். பாலு ஜனாதிபதி அலுவலகத்தில் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை ஏற்று ஏழு பேரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.B.RAM - bangalore,இந்தியா
21-மே-202114:13:05 IST Report Abuse
V.B.RAM இது அடுத்த தேர்தல் வரை ஓடும் மக்களை திசைதிருப்ப ?
Rate this:
Cancel
21-மே-202112:02:49 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கொரோன காலத்தில் மக்களை காப்பற்றுவதை விட்டு விட்டு கொலைகார பாவிகளை விடுதலை செய்வது தான் முதல் வேலை . இவர்கள் என்ன நாட்டிற்கு சேவை செய்தவர்களா ? இவர்களை அன்றே தூக்கில் போட்டிருந்தால் திமுகவிற்கு வேலை இல்லாமல் போயிருக்கும்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
21-மே-202111:47:12 IST Report Abuse
Narayanan Today is the death anniversary of Shri.Rajivgandhi. unable to control \this sorrow . In this date Stalin has give CL for one person. In jail lot of people are there . why they are taking care only for these 7 persons?? It seem that there should be big deal.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X