பொது செய்தி

இந்தியா

கொரோனாவிலிருந்து 2.27 கோடி பேர் மீண்டனர்

Updated : மே 21, 2021 | Added : மே 21, 2021
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவில் இருந்து நேற்று ஒரு நாளில் 3.5 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று மட்டும் 2,59,591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,60,31,991 ஆக அதிகரித்து உள்ளது.நேற்று ஒரு நாளில் 3,57,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், வைரஸ்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: கொரோனாவில் இருந்து நேற்று ஒரு நாளில் 3.5 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று மட்டும் 2,59,591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,60,31,991 ஆக அதிகரித்து உள்ளது.

நேற்று ஒரு நாளில் 3,57,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,27,12,735 ஆக உயர்ந்தது. தற்பேது 30,27,925 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news



நேற்று மட்டும் 4,209 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்தனர். இதனால், வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,91,331 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை 19,18,79,503 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

நேற்று ஒரு நாளில் 20,61,683 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனால், இதுவரை செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 32,44,17,870 ஆக உயர்ந்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X