'ஹமாஸுக்கு எதிராக மாபெரும் வெற்றி' - இஸ்ரேல் பிரதமர் பெருமிதம்

Updated : மே 22, 2021 | Added : மே 22, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
ஜெருசலேம்: இஸ்ரேலில் கடந்த இரண்டு வாரகாலமாக தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடைபெற்ற வண்ணம் உள்ளது. ஒரு வழியாக உலக நாடுகளின் பேச்சுவார்த்தையை அடுத்து இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள காஸா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் மூலம் இஸ்ரேலில் உள்ள கட்டடங்களை தகர்த்தல், குண்டு

ஜெருசலேம்: இஸ்ரேலில் கடந்த இரண்டு வாரகாலமாக தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடைபெற்ற வண்ணம் உள்ளது. ஒரு வழியாக உலக நாடுகளின் பேச்சுவார்த்தையை அடுத்து இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.



latest tamil news


இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள காஸா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் மூலம் இஸ்ரேலில் உள்ள கட்டடங்களை தகர்த்தல், குண்டு வீச்சு ஆகிய வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது.

இதன்காரணமாக 65 குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட குடிமக்கள் முன்னதாக பலியாகினர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல்வரை நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த வன்முறையைத் தடுக்க முயற்சி மேற்கொண்டனர்.


latest tamil news


பாலஸ்தீனம், இஸ்ரேலை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்றும் முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் இறுதியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். 'எங்களது இலக்கை நாங்கள் அடைந்து விட்டோம். இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது' என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
22-மே-202119:53:58 IST Report Abuse
Loganathaiyyan சரியான ஆளுமை - பதில் - வெற்றி வேல் வீர வேல்
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
22-மே-202119:04:56 IST Report Abuse
சோணகிரி மூர்க்க தீவிரவாதிகளை அழிப்பது மிகவும் நல்லது... மூர்க்க தீவிரவாதிகளை தேடித்தேடி ஒழிப்பது உலகத்துக்கே நல்லது... நெதன்யாகுவிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்... இங்ஙனம் நெதன்யாகு ரசிகர்கள்...
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
22-மே-202118:58:03 IST Report Abuse
Rasheel கற் சிலைக்கு சக்தி கிடையாது என்று சொல்லும் பாலைவன மதத்தார், பாலைவன மக்களை அங்கு உள்ள மூன்று பாலைவன ஒரிஇறைவனும் காப்பாற்றவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்அப்படியானால் ஒரு குறிப்பிட்ட இடத்துக்காக ஏன் போராடுகிறார்கள் அப்படியென்ன சக்தியிருக்கு அந்த இடத்துலே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X