பொது செய்தி

இந்தியா

வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி இறக்குமதி: கெஜ்ரிவால் வலியுறுத்தல்

Updated : மே 22, 2021 | Added : மே 22, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்து பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியது, தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது டில்லியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது டில்லிக்கு இம்மாதம் 80 லட்சம் தடுப்பூசி டோஸ்கள்
வெளிநாடுகள், தடுப்பூசி இறக்குமதி , கெஜ்ரிவால், வலியுறுத்தல்

புதுடில்லி: வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்து பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது, தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது டில்லியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது டில்லிக்கு இம்மாதம் 80 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தேவை என்ற நிலையில் 16 லட்சம் டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. .
இதே நிலை மற்ற மாநிலங்களிலும் உள்ளது. இதனை தவிர்க்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து 24 மணி நேரத்திற்குள் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசியை வாங்கி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




பலியான இளம் டாக்டர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி

டில்லி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றிய 26 வயது இளம் மருத்துவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் கெஜ்ரிவால், இழப்பீடாக ரூ. 1கோடிக்கான காசோலையை வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு தம்பி குஜுரிவ்வால் நீ எப்படா அடங்குவே ?
Rate this:
Cancel
Uthiran - chennai,இந்தியா
23-மே-202113:12:51 IST Report Abuse
Uthiran உனக்குத்தான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டதே.. அப்புறம் இன்னும் என்ன மத்திய அரசை கெஞ்சுகிறாய்? நீயே கொள்முதல் செய்து டெல்லி ஜனங்களுக்கும் டெல்லி எல்லையில் போராடிக் கொண்டிருக்கும் வெட்டி கும்பலுக்கும் சேர்த்தே குத்தி விட வேண்டியதுதானே..
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
23-மே-202111:45:09 IST Report Abuse
Gandhi இந்தியர்களிடம் இன்னும் தடுப்பூசி தயக்கம் இருக்கிறது. மத்தியஅரசு ஒருபுறம் 6 வகை தடுப்பூசி தயாரிப்பை உள்நாட்டில் மிகப்பெரிய அளவில் மேலும் அதிகப்படுத்த போர்க்கால நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டது. ஆனால் கெஜ்ரிவால் வெளிநாட்டு கம்பெனிகளை காப்பாத்த கிளம்பிவிட்டார் , எல்லாம் வெளிநாட்டு கம்பெனிகளின் கமிஷன் செய்யும் வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X