பிரதமர் மோடி குறித்து பொய் செய்தி பகிர்ந்த பிரபலங்களுக்கு சிக்கல்

Updated : மே 24, 2021 | Added : மே 24, 2021 | கருத்துகள் (48) | |
Advertisement
புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகையில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து செய்தி, படம் வெளியானதாக சமூக வலைதளத்தில், காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் பகிர்ந்தனர். ஆனால், அது பொய் செய்தி என்பது தெரியவந்துள்ளது.உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், சுகாதாரப் பணியாளர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றினார். கொரோனா பரவல்
PMCried, ViralPhoto, Crocodile, NYT, SatireWebsite, DigVijaySingh, Congress, பிரதமர், மோடி, அழுகை, முதலைக்கண்ணீர், பொய் செய்தி, காங்கிரஸ், பொய் செய்தி, திக்விஜய்சிங்

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகையில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து செய்தி, படம் வெளியானதாக சமூக வலைதளத்தில், காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் பகிர்ந்தனர். ஆனால், அது பொய் செய்தி என்பது தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், சுகாதாரப் பணியாளர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றினார். கொரோனா பரவல் காலத்தில் அவர்களுடைய சிறப்பான சேவையை பாராட்டி அவர் பேசினார். அப்போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார். மோடி, முதலைக் கண்ணீர் வடிப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர்.


latest tamil newsஇந்நிலையில், காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங், பிரபல பத்திரிகையாளர் ஷோபா டே உட்பட பலர், சமூக வலைதளத்தில், ஒரு செய்தியை பகிர்ந்தனர். அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் முகப்பு பக்கம் என, அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதில், மோடியை விமர்சிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இது உண்மையான பதிவா என்பது குறித்து விசாரணை நடத்தியதில், அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனால், பொய் செய்தியை பகிர்ந்த பிரபலங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Junaith - Madurai,இந்தியா
25-மே-202109:42:49 IST Report Abuse
Junaith Congress olindhal makkal happya erupanga thoondi viduradey congress dhan
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
25-மே-202105:36:51 IST Report Abuse
Bala இந்த ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி புதிய தலைமுறை விவாதத்துக்கு எடுக்குமா? நிச்சயம் எடுக்காது ஏனென்றால் இந்த விவாதத்தில் காங்கிரஸ் வாங்கி கட்டிக்கொள்ளும்.மேலும் கூட்டணி கட்சிகளும் காங்கிரசுக்கு முட்டுக்கொடுக்க தயங்குவார்கள். பிஜேபிஇடம் வாங்கி கட்டிக்கொள்ளும் இதுபோன்ற விவாதங்களை எடுத்துக்கொள்ள கூடாது என்று எதிர்கட்சிகளால் புதிய தலைமுறை அறிவுறுத்தப்படுவார்கள்
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
25-மே-202105:26:33 IST Report Abuse
Bala இதே செய்தி எனக்கும் whatsup இல் வந்தது.மேலும் இது பலபேருக்கு பகிரப்பட்டுள்ளதாக உணர்கிறேன். பொய்யான தகவலை forward செய்தவர்களுக்கு ஒரு warning தரப்படவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X