சிறிய மாநிலங்களுக்கு அதிக நிதி: மம்தா கொந்தளிப்பு

Updated : மே 25, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
கல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி முதல்வராகப் பதவியேற்றதும் தொடர்ந்து மத்திய மோடி அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். யாஸ் புயலை சமாளிக்க அனைத்து வகையிலும் மத்திய அரசு உதவும் என முன்னதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்தப் புயலின் தாக்கத்திலிருந்து மீண்டுவர மேற்கு வங்கத்துக்கு 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருந்தார்.

கல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி முதல்வராகப் பதவியேற்றதும் தொடர்ந்து மத்திய மோடி அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். யாஸ் புயலை சமாளிக்க அனைத்து வகையிலும் மத்திய அரசு உதவும் என முன்னதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.



latest tamil news



இந்தப் புயலின் தாக்கத்திலிருந்து மீண்டுவர மேற்கு வங்கத்துக்கு 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்துப் பேசிய மம்தா, புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இதர மாநிலங்களான ஒடிசா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்டவற்றுக்கு 600 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் பெரிய மாநிலமான மேற்கு வங்கத்திற்கு குறைவாக ஒதுக்கியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.


latest tamil news




முன்னதாக மம்தா உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருடன் ஓர் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனை அடுத்து அவர் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
25-மே-202118:30:49 IST Report Abuse
r.sundaram மாநிலத்தின் பரப்பை பார்த்தோ, மக்கள் தொகையை பார்த்தோ மத்திய அரசு நிதியை கொடுப்பதில்லை. மாறாக மாநிலத்தில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, மாநிலத்தால் எவ்வளவு சுய நிதியில் சமாளிக்க முடியும் என்று பார்த்தே மத்திய அரசு நிதியை கொடுக்கிறது. இதில் தப்பு இல்லையே.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
25-மே-202117:55:45 IST Report Abuse
sankar இதில் சிறிய மாநிலம் -பெரிய மாநிலம் எல்லாம் கிடையாது - சாண்டில்யம் - சேதத்தின் அளவை பொறுத்தே நிதி - இது கூட தெரியாத - ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக - சுடலை போல யாரோ எழுதி கொடுத்து பேசுகிறாயே - யோசித்து பேசு
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
25-மே-202115:33:18 IST Report Abuse
M  Ramachandran நேர்மையற்ற உனக்கு ஒன்றுமே கொடுக்க கூடாது. அடுத்த நாட்டினருக்கு வேலய் சேய்யும் உனக்கு இந்திய மக்களின் பணம்.எதற்கு. உண்மையான வங்காளிகளான இந்துக்களை கொன்று குவித்தும் வீடுகளை சேதம் செய்தும் த்ரோ ரொகம் செய்த உனக்கு மத்திய அரசு ஒன்றும் கொடுக்க கூட்ட்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X