மேற்கு வங்க வன்முறை: விசாரிக்க பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை

Updated : மே 25, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி : மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவிற்குப் பின் நடந்த வன்முறை குறித்து, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, 2,000க்கும் அதிகமான பெண் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. அதில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வெற்றி பெற்றதை அடுத்து,
WB violence, women lawyers, CJI

புதுடில்லி : மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவிற்குப் பின் நடந்த வன்முறை குறித்து, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, 2,000க்கும் அதிகமான பெண் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. அதில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டம் நடந்தது. பா.ஜ.,வினர், 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன.


latest tamil news


இந்த வன்முறை குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, நாடு முழுவதும், 2,093 பெண் வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, என்.வி.ரமணாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், 'மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை அரசியல் சாசனத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்த வன்முறை குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
25-மே-202120:22:40 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மம்தா பெண்ணல்ல பேய் என்போமா.என்னங்க இப்படியா கொலைவெறியாட்டம் . எல்லாம் தன் அழிற்கே தன் உயிர்போல் பிற உயிர் என்பதை அறியா பிணப்பேய் .....
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
25-மே-202114:29:13 IST Report Abuse
Darmavan விசாரித்து மம்தா பேகம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.பேகம் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
25-மே-202112:20:14 IST Report Abuse
Dr. Suriya அவ்வாறு அமைக்கப்போகும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு பாதுகாப்பு இருக்குமா பிசாசுகள் ஆட்சியில்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X