பைசர் தடுப்பு மருந்தை இந்தியாவில் கொள்முதல் செய்யப் பேச்சுவார்த்தை

Updated : மே 25, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
வாஷிங்டன் டிசி: அமெரிக்காவின் பைசர்-பயான்டெக் தடுப்பு மருந்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய நீண்ட நாட்களாக கோரிக்கை வலுத்து வருகிறது.அமெரிக்காவில் தற்போது குடிமக்கள் பலருக்கு பைசர் பயான் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு விட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு 2 பில்லியன் டோஸ் பைசர் தடுப்பு மருந்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிற்கு தடுப்பு

வாஷிங்டன் டிசி: அமெரிக்காவின் பைசர்-பயான்டெக் தடுப்பு மருந்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய நீண்ட நாட்களாக கோரிக்கை வலுத்து வருகிறது.



latest tamil news



அமெரிக்காவில் தற்போது குடிமக்கள் பலருக்கு பைசர் பயான் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு விட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு 2 பில்லியன் டோஸ் பைசர் தடுப்பு மருந்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிற்கு தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. ஆனால் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலம் இந்த தடுப்பு மருந்துகளை வாங்க முடியாது.


latest tamil news



மத்திய அரசின் அனுமதியின் பேரில் மட்டுமே பைசர் தடுப்பு மருந்து இந்தியாவிற்கு விற்கப்படும் என்று அதன் தலைவர் தெரிவித்துள்ளார். உலக அளவில் பைசர் தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அதிக போட்டி நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம் இதன் வீரியம்தான். வைரஸ் தாக்கிய நோயாளிகளின் உடலில் செலுத்தப்படும் பைசர் தடுப்பு மருந்து 94% பலன் அளிக்கிறது. வேறு எந்த தடுப்பு மருந்தும் இந்த அளவுக்கு வீரியத்துடன் செயல் படுவதில்லை என்ற என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-மே-202115:18:14 IST Report Abuse
தமிழவேல் மாடெர்னா 95 % //பைசர் தடுப்பு மருந்து 94% பலன் அளிக்கிறது. வேறு எந்த தடுப்பு மருந்தும் இந்த அளவுக்கு வீரியத்துடன் செயல் படுவதில்லை.......... //
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
25-மே-202113:12:41 IST Report Abuse
mindum vasantham என் இந்த மாநிலங்கள் எல்லாம் ரஷ்யாவிடம் இருந்து மருந்து வாங்க மாட்டாங்களா
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
25-மே-202113:08:39 IST Report Abuse
mindum vasantham pfizer கம்பெனி பத்தி பல நாட்டில் பல குற்றச்சாட்டு உண்டு பெட்ரோமாஸ் தான் வேண்டும் என்பது போல் திமுக காங்கிரஸ் இதையே கேக்கிறது , மருந்து வியாபாரத்தில் திமிங்கலம் pfizer
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-மே-202115:35:47 IST Report Abuse
தமிழவேல் நீங்கள்தான் அரசியல் செய்கின்றிர்கள். அமேரிக்கா, ஜெர்மன், இஸ்ரேல் முழுதும் இதுவும் மாடெர்னாவும் (அதே வர்க்கம்) போடப்பட்டுள்ளது. //pfizer கம்பெனி பத்தி பல நாட்டில் பல குற்றச்சாட்டு உண்டு//...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X