பொது செய்தி

தமிழ்நாடு

நாடு முழுவதும் 11,517 பேருக்கு கறுப்பு பூஞ்சை; தமிழகத்தில் 236 பேர் பாதிப்பு

Updated : மே 26, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: இந்தியாவில் இதுவரை 11,517 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவில், சமீப காலமாக, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருபவர்கள் அல்லது மீண்ட நோயாளிகள், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கர்நாடகா, உத்தரகண்ட், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களில், கறுப்பு பூஞ்சை
Tamilnadu, BlackFungus, Infection, தமிழகம், கறுப்பு பூஞ்சை, பாதிப்பு, தொற்று

சென்னை: இந்தியாவில் இதுவரை 11,517 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில், சமீப காலமாக, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருபவர்கள் அல்லது மீண்ட நோயாளிகள், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கர்நாடகா, உத்தரகண்ட், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களில், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


latest tamil news


தமிழகத்திலும் சிலருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை தரப்பில் கூறுகையில், நாடு முழுவதும் இதுவரை 11,517 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,' எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
26-மே-202117:35:21 IST Report Abuse
J. G. Muthuraj நிலைமை மோசமாகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.......
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
26-மே-202113:46:59 IST Report Abuse
Vena Suna இதை உடனே நிறுத்தணும்.இல்லைன்னா கொரோனா கணக்கு மாரி அதிகம் ஆயிடும்
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
26-மே-202113:01:56 IST Report Abuse
oce குரோனாவை தடுக்கும் மருந்து கோவாக்சின் கோவிட் 19 குரோனாவிடம் எடுபடவில்லை அது விடாமல் உருவம் மாறி தாக்க தொடங்கியுள்ளது.உலகை விட்டு அதுவாக நீங்கினால் தான் உண்டு.
Rate this:
RIN - ,
26-மே-202114:26:47 IST Report Abuse
RINYou stop creating rumours like this then everything will be fine....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X