பொது செய்தி

இந்தியா

வேளாண் சட்டத்தை விலக்குவது தான் போராட்டத்திற்கான தீர்வு: ப.சிதம்பரம்

Updated : மே 26, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
புதுடில்லி: 'வேளாண் சட்டத்தை விலக்கிக் கொள்வதுதான் போராட்டத்திற்கான தீர்வின் முதல்படி' என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம், இன்றுடன் ஆறு மாதங்களை கடந்துள்ளது. இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:விவசாயச்

புதுடில்லி: 'வேளாண் சட்டத்தை விலக்கிக் கொள்வதுதான் போராட்டத்திற்கான தீர்வின் முதல்படி' என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



latest tamil news



மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம், இன்றுடன் ஆறு மாதங்களை கடந்துள்ளது. இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:




latest tamil news



விவசாயச் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைகிறது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, தான் நிறைவேற்றிய சட்டங்களை விலக்கிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது?மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
27-மே-202116:03:18 IST Report Abuse
karutthu முதலில் இந்த ஆளை (சிதம்பரத்தை ) கட்சியிலிருந்து தூக்கவேண்டும் ...பிறகு திஹாரில் வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் தண்டனையை கழிக்கவேண்டும்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-மே-202109:32:44 IST Report Abuse
RajanRajan நீ ஏன் ஆட்டைய போட்ட சொத்துபத்துன்னு தானா முன் வந்து கொடுத்துடுவியா என்ன.?? உலகத்திலே மிச்சமிருக்கிற ஒரே தீய சக்தின்னா இவனும் இவன் குடும்பமும் தான். அடிடா அந்த நையாண்டி மேளத்தை அண்ணா அட ஆரம்பிச்சுட்டன்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
27-மே-202107:13:19 IST Report Abuse
Darmavan இவனை யார் யோசனை கேட்டார்கள்.முந்திரிக்கொட்டை போல் அடிக்கடி தொந்தரவு செய்கிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X