மே 28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே.,28), பெட்ரோல் லிட்டருக்கு 95.28 ரூபாய், டீசல் லிட்டருக்கு 89.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (மே.,28), பெட்ரோல் லிட்டருக்கு 95.28 ரூபாய், டீசல் லிட்டருக்கு 89.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 95.28 ரூபாய், டீசல் லிட்டர் 89.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ 95.28 ஆகவும், டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ 89.39 ஆகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
28-மே-202111:18:00 IST Report Abuse
Amirthalingam Shanmugam ஏன் பைசா பைசாவாக உயர்த்திக்கொண்டு நேராக பெட்ரோல் நூறு ருபாய் மற்றும் டீசல் தொண்ணூற்று ஐந்து ருபாய் என்று ஆக்கிவிட்டால் சில்லறை பிரச்சனையில் இருந்தாவது மக்கள் விடுபடுவார்கள்.
Rate this:
Cancel
Santi -  ( Posted via: Dinamalar Android App )
28-மே-202108:08:37 IST Report Abuse
Santi இன்னைக்கு லீவு... நாளைக்கு விலை உயர்வு இருக்கும்.. Every alternative days, fuel price is getting increased...
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
28-மே-202108:02:47 IST Report Abuse
மதுரை விருமாண்டி மறந்துட்டாங்க .. நாளைக்கி சேர்த்து வெச்சி ஏத்துவாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X