டிச.,க்குள் அனைவருக்கும் தடுப்பூசி: ஜவடேகர்

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும்பணி 2021ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும். தடுப்பூசி போடுவது குறித்து ராகுல் கவலைப்பட்டால், முதலில் அவர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு
prakash  javedkar, vaccine, rahul, rahulgandhi, covid19, தடுப்பூசி, பிரகாஷ் ஜாவேத்கர், ராகுல், ராகுல்காந்தி, காங்கிரஸ்

புதுடில்லி: வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும்பணி 2021ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும். தடுப்பூசி போடுவது குறித்து ராகுல் கவலைப்பட்டால், முதலில் அவர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு தடுப்பூசி செலுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது. மே 1ம் தேதி துவங்கிய 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அவர்கள் இன்னும் துவக்கவில்லை.


latest tamil news



ராகுலின் அறிக்கையை பார்க்கும் போது, பிரதமருக்கு எதிராக அவதூறு பரப்ப டூல்கிட்டை காங்கிரஸ் உருவாக்கியது உறுதியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Truth Triumph - Coimbatore,இந்தியா
28-மே-202121:32:57 IST Report Abuse
Truth Triumph மாண்புமிகு அமைச்சரே வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவதே சிறந்த முறையாக இருக்கும் ... பழைய காலங்களில் இந்த நடை முறை சிறப்பாக இருந்தது ... தற்போது பல வித குழப்பங்கள் .. முறையாக செயல் பாடு இல்லை வருத்தம் ....
Rate this:
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
28-மே-202119:35:59 IST Report Abuse
P Sundaramurthy சவடால்கர் . அப்படியென்றால் ஒரு நிமிடத்திற்கு எத்தனை தடுப்பூசி போடவேண்டும் . அத்தனை தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்யயப்பட்டுவிட்டதா ? அதற்கான புள்ளி விவரம் என்ன ? பொறுப்பிலிப்பவர்கள் பொறுப்பாகவும் பேசவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X