விவசாயிகள் போராட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றும் மத்திய அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Updated : மே 28, 2021 | Added : மே 28, 2021 | கருத்துகள் (48) | |
Advertisement
புதுடில்லி: 'விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பெருந்தொற்று நோய்க்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது

புதுடில்லி: 'விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:



latest tamil news




மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பெருந்தொற்று நோய்க்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது கவலையளிக்கிறது. விவசாயிகள் போராட்டம் ஆறு மாதங்களைக் கடந்துள்ளது. ஆனால், விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.





latest tamil news



மத்திய அரசு புதிய திருப்பமாக, 'கோவிட் காலத்துக்கு மத்தியிலும் போராட்டம் நடத்தப்படுவது சரியானது அல்ல' என, தெரிவித்துள்ளது. ஆனால் சட்டத்தை திரும்பப் பெறாமல் உள்ளது. மக்களின் சேவகனாக மத்திய அரசு இருந்தால், பொதுமக்கள் கருத்தைக் கேட்க வேண்டும்; வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-மே-202114:19:12 IST Report Abuse
Nandhakumar.D இவரு பேசுறதை எல்லாம் விவாதித்து நேரத்தை இழக்க வேண்டாம்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
29-மே-202112:59:36 IST Report Abuse
Sridhar உண்மையாலுமே அச்சட்டங்கள் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால், அகில இந்திய அளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்க வேண்டுமே? ஏன் பஞ்ஜாப் ஹரியானா வில் உள்ளவர்கள் மட்டும் போராடுகிறார்கள்? போராடுகிறவர்களை பார்த்தாலும் ஏழைகள் போல தெரியவில்லையே? கொழுத்த பணக்காரர்கள் போலல்லவா இருக்கிறார்கள்? இது ஏன் உள்துறை நிதி போன்ற அமைச்சகத்துக்கு தலைமை பொருப்புவரை செல்லமுடிந்த இவரின் அறிவுக்கு எட்டமாட்டேங்குது? படிப்பறிவு உள்ள ஒருவனும் வேளாண்மை சீர்திருத்த சட்டங்களை குறை சொல்லமாட்டான். நாட்டின் நலனில் ஒரு துளிகூட அக்கறை இல்லாத, நெஞ்சில் வஞ்சகம் நிறைந்த, வடிகட்டின அயோக்கியர்களால் தான் இச்சட்டங்களை எதிர்க்கமுடியும்.
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
29-மே-202112:15:58 IST Report Abuse
vijay இந்தியாவில் உள்ள எல்லா விவசாயிங்க பஞ்சாபில் உள்ளவர் மட்டுமே என்று khan-கிரேஸ் கட்சிக்கு கிடைக்கவேண்டிய கமிஷன் இப்போ இல்லை. அதுதான் இத்தாலி கூட்டமும் இந்த அடிமை கூட்டமும் கதறி கதறி ஓலமிடுகின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X