சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது

Added : மே 28, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே கோவை ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் கோழி கடை வைத்து நடத்தி வருபவர் முஹம்மது ஆஷிக். இவர் கோயம்புத்தூரில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். இது தொடர்பான வழக்கு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே கோவை ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் கோழி கடை வைத்து நடத்தி வருபவர் முஹம்மது ஆஷிக். இவர் கோயம்புத்தூரில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இவர் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாவில்லை. இதனை அடுத்து நேற்று தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளூர் காவல்துறை உதவியுடன் நள்ளிரவில் முகமது ஆசிப் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X