'டுவிட்டருக்கு' எதிராக ஐகோர்ட்டில் மனு

Added : மே 28, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை மதித்து நடக்கும்படி டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்துக்கு உத்தரவிட வேணடும் என கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டில்லி உயர்நீதிமன்றத்தில் அமித் ஆச்சார்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனு,மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், பிப்.,25-ல் அமலுக்கு வந்தன. எனினும் இதை பின்பற்றி நடக்க
'டுவிட்டர்'   ஐகோர்ட்டில் மனு

புதுடில்லி: மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை மதித்து நடக்கும்படி டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்துக்கு உத்தரவிட வேணடும் என கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டில்லி உயர்நீதிமன்றத்தில் அமித் ஆச்சார்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனு,மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், பிப்.,25-ல் அமலுக்கு வந்தன. எனினும் இதை பின்பற்றி நடக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.


latest tamil newsஇந்த அவகாசம் மே 25-ம் தேியுடன் முடிந்துவிட்டது. ஆனால் குறைதீர் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவை டுவிட்டர் நிறுவனம் இன்னும் செயல்படுத்த வில்லை. இதனால் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை மதித்து நடக்கும்படி டுவிட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். உடனடியாக இந்தியாவில் குறைதீர் அதிகாரி ஒருவரை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
29-மே-202110:48:09 IST Report Abuse
RajanRajan AFTER THE CONGRESS TOOLKIT EXPOSE..... THE WHOLE NATION IS : NOT FINDING ANY BED SHORTAGES NOT FINDING ANY MEDICINE SHORTAGES NOT FINDING ANY OXYGEN SHORTAGES NOT FINDING ANY DOCTORS' SHORTAGES NOT FINDING ANY FRANTIC DISTRESS CALLS ON SOCIAL MEDIA FOR BED OR OXYGEN. ALL TOOLKIT PRESCRIBED POSTS HAVE SUDDENLY VANISHED AND SO ARE MANY TWITTER & FB ACCOUNTS.......... DRAW YOUR OWN CONCLUSION. IN BETWEEN TWITTER'S BEING A PARTNER IN THE CONSPIRACY, WITH CONGRESS, IS CONFIRMED BY THEIR NOT REPLYING TO THE GOI LETTER TO THEM IN THE MATTER TILL DUE DATE IS OVER. NO WONDER THAT BY THIS ACT OF DEFIANCE TWITTER MAY ATTRACT PUNITIVE BAN FROM GOI TEMPORARY OR PERMANENT..........
Rate this:
sankar - ghala,ஓமன்
29-மே-202112:59:38 IST Report Abuse
sankarYES ITS TRUE, NOW THERE IS NO NEGATIVE NEWS COMING BECAUSE THEY (CONGRESS ) ARE FULLY EXPOSED....
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
29-மே-202109:15:57 IST Report Abuse
sankar எதுக்கு பிரச்சினை - நம்மை மதியாதவனை இங்கே அனுமதிக்க கூடாது - தடை செய்யுங்கள்
Rate this:
Cancel
29-மே-202108:08:49 IST Report Abuse
suresh sridharan ட்விட்டர் ஃபேஸ்புக் இதில் எல்லாம் கணக்கு வைத்து ஒன்னும்... போறதில்லை எல்லாரும் வெளியில் வந்த நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X