மிகப்பெரிய உதவி!

Added : மே 28, 2021
Share
Advertisement
மிகப்பெரிய உதவி!உலக அளவில் நம் பிரதமர் நரேந்திர மோடி, 'யோகா' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த கொரோனா வைரசுக்கு எதிரான போரில், யோகா பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகளை, நம் பிரதமரால் உணர்ந்த பெரும்பாலான நாடுகளுக்கு, அது மிகவும் உதவியாக உள்ளது.ஸ்ரீபத் நாயக்மத்திய அமைச்சர், பா.ஜ.,ஆயுர்வேதம் சிறந்தது!அலோபதி பயனுள்ளது தான்; எனினும், ஆயுர்வேதம் ஒன்றும் அதைவிட

மிகப்பெரிய உதவி!

உலக அளவில் நம் பிரதமர் நரேந்திர மோடி, 'யோகா' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்த கொரோனா வைரசுக்கு எதிரான போரில், யோகா பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகளை, நம் பிரதமரால் உணர்ந்த பெரும்பாலான நாடுகளுக்கு, அது மிகவும் உதவியாக உள்ளது.

ஸ்ரீபத் நாயக்

மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஆயுர்வேதம் சிறந்தது!

அலோபதி பயனுள்ளது தான்; எனினும், ஆயுர்வேதம் ஒன்றும் அதைவிட குறைந்தது அல்ல. இந்திய மருத்துவத்தை உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபடும் பாபா ராம்தேவுக்கு என் ஆதரவு என்றும் உள்ளது. உயிரிழந்த நோயாளி களை வைத்து பணம் சம்பாதிக்கும் டாக்டர்கள், 'பேய்'கள் ஆவர்.

சுரேந்திர சிங்

உத்தர பிரதேச எம்.எல்.ஏ., - பா.ஜ.,

பள்ளிகள் அமைக்கப்படும்!

ஆந்திராவில் கல்வித் துறையை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதன் ஒரு முயற்சியாக, அங்கன்வாடி மையங்களை ஒன்றிணைத்து, துவக்கப் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. இவை, 1 கி.மீ., சுற்றளவுக்குள் கட்டமைக்கப்பட உள்ளன.

ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர முதல்வர், ஒய்.எஸ்.ஆர்.காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X