கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ.,

Added : மே 28, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுக்கோட்டை :மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளி நெஞ்சுவலியால் துடித்தபோது, ஆய்வுக்கு சென்ற புதுக்கோட்டை தி.மு.க., - எம்.எல்.ஏ., முதலுதவி சிகிச்சை அளித்தார்.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில், புதுக்கோட்டை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., டாக்டர் முத்துராஜா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த
கொரோனா நோயாளி,,  சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ.,

புதுக்கோட்டை :மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளி நெஞ்சுவலியால் துடித்தபோது, ஆய்வுக்கு சென்ற புதுக்கோட்டை தி.மு.க., - எம்.எல்.ஏ., முதலுதவி சிகிச்சை அளித்தார்.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில், புதுக்கோட்டை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., டாக்டர் முத்துராஜா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 வயது நபர் நெஞ்சுவலியால் துடித்தார்.
அங்கு சென்ற எம்.எல்.ஏ., முத்துராஜா, உடனடியாக முழு கவச உடை அணிந்து, சி.பி.ஆர்., எனப்படும், இதயம் இருக்கும் பகுதியை கைகளால் அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார்.
பின், அங்கிருந்த டாக்டர்களிடம் அந்த நோயாளிக்கு மேல் சிகிச்சைகள் குறித்து அறிவுறுத்தினார். கொரோனா நோயாளியாக இருந்தாலும், தயங்காமல் அவருக்கு சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ.,வை பலரும் பாராட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
31-மே-202107:04:12 IST Report Abuse
Naagarazan Ramaswamy எம் எல் ஏ ஆனாலும் மருத்துவர் என்ற கடமையை செய்த திரு முத்துராஜாவிற்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன். பின்னர் சுகாதார அமைச்சர் ஆக வாய்ப்பு கொடுக்கலாம்
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
30-மே-202105:34:52 IST Report Abuse
Sankar Ramu நன்றி மகிழ்ச்சி
Rate this:
Cancel
A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா
29-மே-202117:30:44 IST Report Abuse
A.SENTHILKUMAR மக்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X