தமிழ்நாடு

கடலுாரில் 580 பேருக்கு தொற்று: 7 பேர் பலி 

Added : மே 29, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 46,720 ஆக அதிகரித்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் மேலும் 580 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 46,720 ஆக அதிகரித்துள்ளது. நேற்று, 739 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38,822 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,447 பேரும், கடலுார் மாவட்டத்தைச்

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 46,720 ஆக அதிகரித்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் மேலும் 580 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 46,720 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று, 739 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38,822 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,447 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 972 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர்.மங்களூரில் 37 வயது பெண், காட்டுமன்னார்கோவிலில் 75 வயது முதியவர், கடலுாரில் 40 வயது நபர், 56 வயது பெண், கம்மாபுரத்தில் 69 வயது முதியவர், நல்லுாரில் 73 வயது முதியவர், குமராட்சியில் 52 வயது நபர் என நேற்று 7 பேர் இறந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X