பொது செய்தி

தமிழ்நாடு

மே.,29 : இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : மே 29, 2021 | Added : மே 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே.,29), பெட்ரோல் லிட்டருக்கு 95.51ரூபாய், டீசல் லிட்டருக்கு 89.65 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (மே.,29), பெட்ரோல் லிட்டருக்கு 95.51ரூபாய், டீசல் லிட்டருக்கு 89.65 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 95.28 ரூபாய், டீசல் லிட்டர் 89.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து லிட்டர் பெட்ரோல் 95.51 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசு அதிகரித்து லிட்டர் டீசல் 89.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - chennai,இந்தியா
29-மே-202117:43:56 IST Report Abuse
Indian இந்தியா நாட்டில் தற்போது உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் பயன்படுத்துவோரின் அளவு மிகவும் சொற்பமே ஆனால் பெட்ரோல், டீசல் விலை மட்டும் வுயுறுகிறது . என்ன ஒரு ஆசிரியப்படவேண்டிய செய்தி.
Rate this:
Cancel
29-மே-202117:07:14 IST Report Abuse
ஆப்பு என்னாச்சு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X