தமிழ்நாடு

காய்கறி விற்பனை வாகன அனுமதி காலக்கெடு நீட்டிப்பு

Added : மே 29, 2021
Share
Advertisement
ராமநாதபுரம், மே 30--முழு ஊரடங்கு ஜூன் 7 வரை அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் ஏற்கனவே காய்கறி விற்க வாகனங்களுக்கு அனுமதி பெற்ற சீட்டை புதுப்பிக்க வேண்டியது இல்லை. அதனையை பயன்படுத்தலாம்.கொரோனா பரவலை தடுக்க கடந்த மே 24 முதல் 31வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை மூலம் மே 31 வரை வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்ய

ராமநாதபுரம், மே 30--

முழு ஊரடங்கு ஜூன் 7 வரை அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் ஏற்கனவே காய்கறி விற்க வாகனங்களுக்கு அனுமதி பெற்ற சீட்டை புதுப்பிக்க வேண்டியது இல்லை. அதனையை பயன்படுத்தலாம்.கொரோனா பரவலை தடுக்க கடந்த மே 24 முதல் 31வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை மூலம் மே 31 வரை வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.தற்போது முழுஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே காய்கறி, பழங்கள் விற்க வாகனங்களுக்கு அனுமதி பெற்ற சீட்டை புதுக்க வேண்டியது இல்லை. அதனையை பயன்படுத்தலாம். மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் அல்லது உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X