கோவிட்டை எதிர்க்க சரியான கொள்கை தேவை: ராகுல்

Updated : மே 30, 2021 | Added : மே 30, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவை எதிர்த்து போராட சரியான எண்ணம், கொள்கை, தேவை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று, ‛மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கோவிட் முதல் அலையில் நாம் துணிச்சலுடன் போரிட்டோம். இந்த 2வது அலையில் நமது நாடு நடத்தி வரும் போரில்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: கொரோனாவை எதிர்த்து போராட சரியான எண்ணம், கொள்கை, தேவை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று, ‛மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கோவிட் முதல் அலையில் நாம் துணிச்சலுடன் போரிட்டோம். இந்த 2வது அலையில் நமது நாடு நடத்தி வரும் போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனக்கூறியிருந்தார்.


latest tamil news


இது தொடர்பாக டுவிட்டரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பதிவிட்டுள்ளதாவது: கோவிட்டிற்கு எதிராக போராட, உங்களுக்கு சரியான எண்ணம், கொள்கை, உறுதிப்பாடு தேவை. மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்ற பேச்சுக்கள் அல்ல. இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
31-மே-202106:20:48 IST Report Abuse
g.s,rajan ஒண்ணுமே புரியலே உலகத்திலே ,மோடிஜியும் ஸ்டாலினும் கொரோனா வியாதியை என்ன செய்யறதுன்னு தெரியாம மண்டையைப் பிச்சுக்கிட்டு இருக்காங்க .அவங்களுக்கு என்ன செய்யணும் அப்படின்னே தெரியலே ,எப்படிப் பிரச்சனைகளை சரி செய்யறதுன்னு தெரியாம ஒரே குழப்பமா இருக்காங்க ,அது மட்டும் நிச்சயம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
31-மே-202105:27:26 IST Report Abuse
மனுநீதி கொள்கைகளை வைத்துகொண்டு நாட்டை வேண்டும் என்றால் கொள்ளை அடிக்கலாம். கோரோணாவை விரட்ட செயல்பாடுகள் அவசியம். அதற்கு காங்கிரஸ் சரிப்பட்டு வராது.
Rate this:
Cancel
sri - mumbai,இந்தியா
31-மே-202105:22:16 IST Report Abuse
sri அந்த சரியான கொள்கை இவருக்கு மட்டுமே தெரிந்தது. அதைப்பற்றி அவ்வப்போது பேசுவார் , ஆனால் என்னவென்று சொல்லமாட்டார். அது நிச்சயமாக மோடியின் விஞ்ஞான , மருத்துவ ஆலோசகர்கள் அறிவுறுத்தல்படி , மோடி அரசு பின்பற்றும் கொள்கை கிடையாது. இவருக்கு எப்படி அது தெரியவந்தது ? அவருக்கே வெளிச்சம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X