இந்திய விமானங்களுக்கு ஜூன் 30 வரை தடை: யு.ஏ.இ அறிவிப்பு

Updated : மே 31, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
துபாய்: கோவிட் தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை நீட்டித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் கோவிட் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக,

துபாய்: கோவிட் தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை நீட்டித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) உத்தரவிட்டு உள்ளது.



latest tamil news



இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் கோவிட் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ஏப்ரல் 24 முதல் பயணிகள் விமானங்களை அமீரகம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 14 நாட்களாக இந்தியா வழியாக பயணம் செய்த பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வர தடை விதிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள், தூதரக பணி உறுப்பினர்கள் கோவிட் நெறிமுறைகளுக்கு இணங்க பயணிக்கலாம். அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
31-மே-202118:13:46 IST Report Abuse
jagan நம்ம ஆளுங்களுக்கு அறிவே கிடையாது. எட்டி உதைத்தாலும், அவன் சேவை ஆரம்பித்தவுடன் மேல விழுவானுக. நம்மளும் எமிரேட்ஸ் எதிஹாட் தவிர்க்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X