நாம் இருவர் நமக்கு மூவர்; சீனாவின் கொள்கை முடிவில் மாற்றம்

Updated : மே 31, 2021 | Added : மே 31, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
பீஜிங்: சீனாவில் தம்பதியினர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என சீனா தெரிவித்துள்ளது.உலக மக்கள் தொகையில் சீனாவில் மட்டும் 18.47 சதவீதம் பேர் உள்ளனர். அதாவது 143 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவே இப்போது உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். அங்கு 1979ம் ஆண்டு முதல் மக்கள் ஒரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள அரசு கொள்கை ரீதியாக முடிவு செய்து நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசின்
Couples, ThreeChildren, China, Government, NewPolicy, Boost, BirthRate, தம்பதியினர், குழந்தைகள், சீனா, அரசு, புதிய கொள்கை, பிறப்பு விகிதம்

பீஜிங்: சீனாவில் தம்பதியினர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என சீனா தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகையில் சீனாவில் மட்டும் 18.47 சதவீதம் பேர் உள்ளனர். அதாவது 143 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவே இப்போது உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். அங்கு 1979ம் ஆண்டு முதல் மக்கள் ஒரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள அரசு கொள்கை ரீதியாக முடிவு செய்து நடைமுறைப்படுத்தியுள்ளது. அரசின் முடிவை மீறும் மக்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.


latest tamil news


இந்நிலையில், அங்கு மக்கள் தொகை விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு புள்ளி விவரம் வெளியிட்டது. அதன்படி, 2016 முதல் மேற்கண்ட கட்டுப்பாடில் தளர்வுகளை கொடுத்து தம்பதியினர் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அரசு அனுமதியளித்தது. ஆனாலும், மக்கள் தொகை விகிதம் குறைவாக இருப்பதால், மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என கொள்கை அடிப்படையிலான முடிவுக்கு வந்துள்ளது சீனா.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
01-ஜூன்-202108:14:05 IST Report Abuse
Girija அதான் தைவான், நேப்பாள் பூடான் இலங்கையை ஆக்கிரமித்தாகிவிட்டதே, அந்நாட்டு மக்களை கொன்று இவர்கள் இருபப்தற்கு ஆட்கள் வேண்டுமே ? அதான். முன்றாம் உலகப்போர் மூலம் தான் கொரோனவும் சைனாவின் ஆட்டமும் முடிவுக்கு வரும் .
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
01-ஜூன்-202106:03:07 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே Rpalanivelu சரியா சொல்லியிருக்கீங்க
Rate this:
Cancel
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
31-மே-202121:08:16 IST Report Abuse
Bismi சீனாவின் மக்கள் தொகையில் வயதானவர்கள் 18%. இன்னும் 30 வருடத்தில் அது 40% ஆகும். எல்லா வளர்ந்த நாடுகளிலும் இதே நிலை தான் - வயதானவர் தொகை அதிகம். இதன்னால் பொருளாதாரம், குறைவான எண்ணிக்கையுள்ள இளையவர்களை நம்பி உள்ளது. இந்தியாவில் வயதானவர் 8%, இளையவர்கள் அதிகம். சரியான பாதையில் சென்றால், இந்தியா மிகப்பெரிய வல்லரசாக வாய்ப்புண்டு. செய்வார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X