பொது செய்தி

தமிழ்நாடு

வாழையில் சத்து குறைவு

Added : ஜூன் 01, 2021
Share
Advertisement
பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி பகுதியில் வாழையில் சத்து குறைபாடு ஏற்பட்டு உள்ளதால் இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி வருகின்றன.பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், முத்துலாபுரம், லட்சுமிபுரம் பகுதிகளில் வாழை பயிரிடப்பட்டுள்ளன. முத்துலாபுரம் பகுதியில் சில இடங்களில் வாழை இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி வருகிறது.நடவு செய்து 8 மாதங்களே ஆன நிலையில் இலையின் நிறம் மாறி

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி பகுதியில் வாழையில் சத்து குறைபாடு ஏற்பட்டு உள்ளதால் இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி வருகின்றன.

பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், முத்துலாபுரம், லட்சுமிபுரம் பகுதிகளில் வாழை பயிரிடப்பட்டுள்ளன. முத்துலாபுரம் பகுதியில் சில இடங்களில் வாழை இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி வருகிறது.நடவு செய்து 8 மாதங்களே ஆன நிலையில் இலையின் நிறம் மாறி உள்ளதால் விவசாயிகள் தவிக்கின்றனர். ஊரடங்கு காலத்தில் நுண்ணூட்டச் சத்துக்களும் வாங்க முடியாமல் இருப்பதால் வழிதெரியாமல் திகைப்பதாக கூறுகின்றனர். வாழை குறித்து தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது: சத்து குறைபாடு காரணமாக நிறம் மாறி வருகிறது. இது ஆரம்ப நிலைதான். இப்போதே அதற்கான உரங்கள் கொடுத்தால் வாழையை காப்பாற்றி விடலாம்" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X