பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

Added : ஜூன் 01, 2021
Share
Advertisement
பழநி, : கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு போன்று எதிர்காலமும், தீர்மானிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு தேசிய ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரிலோகசந்திரன், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து கருத்துக்களை அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:பன்னிரண்டாம் வகுப்பு

பழநி, : கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு போன்று எதிர்காலமும், தீர்மானிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு தேசிய ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரிலோகசந்திரன், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து கருத்துக்களை அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு, மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மாதிரி வினாத்தாள்கள், ஒரு மாதத்திற்கு முன் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X