பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் வந்தது 2098 டன் ஆக்சிஜன்

Added : ஜூன் 01, 2021
Share
Advertisement
சென்னை: மத்திய அரசு நேற்று வரை, 34 சிறப்பு ரயில்களில், 2098.04 டன் ஆக்சிஜனை, தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், டோல்வியில் இருந்து, 62.08 டன் ஆக்சிஜனுடன், 32வது ரயில், சென்னை துறைமுகம்; ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் இருந்து, 65.34 டன் ஆக்சிஜனுடன், 33வது ரயில், கோவை மதுக்கரைக்கும் வந்தடைந்தது. ரூர்கேலாவில் இருந்து, 83 டன் ஆக்சிஜனுடன், 34 வது ரயில் சென்னை தண்டையார்பேட்டை

சென்னை: மத்திய அரசு நேற்று வரை, 34 சிறப்பு ரயில்களில், 2098.04 டன் ஆக்சிஜனை, தமிழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், டோல்வியில் இருந்து, 62.08 டன் ஆக்சிஜனுடன், 32வது ரயில், சென்னை துறைமுகம்; ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் இருந்து, 65.34 டன் ஆக்சிஜனுடன், 33வது ரயில், கோவை மதுக்கரைக்கும் வந்தடைந்தது. ரூர்கேலாவில் இருந்து, 83 டன் ஆக்சிஜனுடன், 34 வது ரயில் சென்னை தண்டையார்பேட்டை வந்தடைந்தது. மூன்று ரயில்களிலும் மொத்தம், 210.42 டன் ஆக்சிஜன் தமிழகம் வந்தது. தமிழகத்துக்கு நேற்று வரை, பிற மாநிலங்களில் இருந்து, மொத்தம், 2,098.04 டன் ஆக்சிஜன் வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X