அரசியல் செய்தி

தமிழ்நாடு

லாரி தொழில் நிலை தினகரன் வேண்டுகோள்

Added : ஜூன் 01, 2021
Share
Advertisement
சென்னை:'கொரோனா தாக்கத்தால், மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும், லாரி தொழிலில் இருப்பவர்களுக்குரிய நிவாரணங்களை, மத்திய, மாநில அரசுகள் அளிக்க முன்வர வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:கொரோனாவின் தாக்கத்தால், மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும், லாரி தொழிலில் இருப்பவர்களுக்கு உரிய நிவாரணங்களை, மத்திய, மாநில அரசுகள் அளிக்க

சென்னை:'கொரோனா தாக்கத்தால், மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும், லாரி தொழிலில் இருப்பவர்களுக்குரிய நிவாரணங்களை, மத்திய, மாநில அரசுகள் அளிக்க முன்வர வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:

கொரோனாவின் தாக்கத்தால், மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும், லாரி தொழிலில் இருப்பவர்களுக்கு உரிய நிவாரணங்களை, மத்திய, மாநில அரசுகள் அளிக்க முன்வர வேண்டும். ஏற்கனவே, கடுமையான டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம், காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு ஆகியவற்றால், பாதிப்புக்கு ஆளாகி இருக்கும், லாரி தொழிலின் நிலை, இப்போது இன்னும் மோசமாகி இருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும், இத்தொழிலை கவனிக்காமல் விடுவது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X