அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு போதிய தடுப்பூசி வழங்குமாறு மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Updated : ஜூன் 02, 2021 | Added : ஜூன் 02, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு போதிய அளவில் தடுப்பூசிகள் வரவில்லை. மத்திய அரசு மூலம் இதுவரை 25.84 லட்சம் தடுப்பூசியும், பிற வழிகள் மூலம் 16.74 லட்சம்
TamilnaduCM, Stalin, Harshvardhan, HealthMinister, CovidVaccine

சென்னை: தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு போதிய அளவில் தடுப்பூசிகள் வரவில்லை. மத்திய அரசு மூலம் இதுவரை 25.84 லட்சம் தடுப்பூசியும், பிற வழிகள் மூலம் 16.74 லட்சம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மூலமும், பிற வழிகள் மூலமும் தலா 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.


latest tamil news


தமிழக மக்கள் தொகை மற்றும் கோவிட் பாதிப்புக்கு ஏற்ப தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kudandhaiyaar - kumbakonam,இந்தியா
02-ஜூன்-202123:03:26 IST Report Abuse
Kudandhaiyaar செங்கல்பட்டு மையத்திற்கு திரு சீமான் சொல்லுவது போல், உங்கள் தமிழக காவல் துறை படை மூலம் கைப்பற்றி ஒன்றிய அரசுக்கு சவால் விட்டு வூசி தயாரிக்க நாற்பத்தி ஐந்து நிறுவனங்களுக்கும் ஒரு மாவட்டத்திற்கு என்று பிரிச்சி கொடுத்தால் ஓர் பாத்து நாளில் அனைவருக்கும் வூசி போட்டுவிடலாம். புரட்சி செய்யுங்கள் முதல்வரே (முதல்வர் பெயர் ரொம்ப நாட்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது அதையும் மாற்றிவிடுங்கள் -
Rate this:
Cancel
VSR -  ( Posted via: Dinamalar Android App )
02-ஜூன்-202122:46:48 IST Report Abuse
VSR வரும் தடுப்பூசிகளில் பாதியை உங்க ஆட்கள் அபகரிக்கிறங்கலாமே. திருப்பூர்ல உங்க ஆளுங்க அடாவடி பன்றாங்க அவங்க சொல்றவங்களுக்குத்தான் முதலில் ஊசி போடனும் என்று.இதெல்லாம் என்ன நியாயம்? உங்க ஆட்களின் அடாவடித்தனம் அதிகமாகி வருகிறது. அவங்கள கொஞ்சம் அடக்கி வைங்க.
Rate this:
Cancel
02-ஜூன்-202122:33:26 IST Report Abuse
ஆப்பு தடுப்பூசிக்கான க்ளோபல் டெண்டர் இன்னும் உடலியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X