சீனாவின் உயிரியல் போர்: அமெரிக்க டாக்டர் பரபரப்பு தகவல்

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
வாஷிங்டன்-“ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ், சீனாவின் உயிரியல் போர் திட்டம்,” என, அமெரிக்க டாக்டர் லாரன்ஸ் செல்லின் பரபரப்பு தகவல் அளித்துள்ளார்.உலகம் முழுதும், கொரோனா வைரசால் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் அண்டை நாடான சீனாவில் உருவான இந்த வைரசால், பெரும்பாலான நாடுகள், மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.இந்நிலையில், இந்த வைரஸ்

வாஷிங்டன்-“ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ், சீனாவின் உயிரியல் போர் திட்டம்,” என, அமெரிக்க டாக்டர் லாரன்ஸ் செல்லின் பரபரப்பு தகவல் அளித்துள்ளார்.latest tamil news


உலகம் முழுதும், கொரோனா வைரசால் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் அண்டை நாடான சீனாவில் உருவான இந்த வைரசால், பெரும்பாலான நாடுகள், மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.இந்நிலையில், இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்க டாக்டரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான லாரன்ஸ் செல்லின், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் என்பது, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை நான் முழுமையாக நம்புகிறேன். இது, 'பயோவார்' எனப்படும், உயிரியல் போர் ஆகும். இது சீனாவின் ஒரு திட்டமாகும். இதற்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் பொறுப்பு; அதன் ராணுவம் தான் முழு காரணம்.கொரோனா பரவலால், உலக நாடுகள் மோசமான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், சீனா மட்டும் அமைதிகாத்து வருவது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.


latest tamil news


இதர நாடுகளைப் போல், சீனாவிலும், கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை, சீன கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனினும், அதற்கான உரிய தகவல்களை நம்மால் பெற முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜூன்-202117:36:46 IST Report Abuse
சீனா ஒழிக உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து சீனாவை 25 ஆண்டுகள் 100 சதவீதம் தனிமை படுத்தனும்
Rate this:
Cancel
M.GURUNATHAN - CHENNAI,இந்தியா
03-ஜூன்-202117:22:42 IST Report Abuse
M.GURUNATHAN சீனாவின் இந்த தவறான செயலுக்கு மற்ற நாடுகள் வேடிக்கை பார்த்துகொண்டு இருப்பதற்கு காரணம் புரியவில்லையே. வல்லரசு நாடுகள் சும்மா இருப்பதும் கவலை அளிக்கின்றது.எல்லா வகையிலும் சீனாவை தனிமைபடுத்தி அந்த நாட்டை பழி தீர்த்து கொள்ளவேண்டும்.தண்டணை மிகவும் கடுமையாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Senthil - Bangalore,இந்தியா
03-ஜூன்-202112:10:35 IST Report Abuse
Senthil below is the news came in america explains corona virus is man made: "The laws of physics mean that you cannot have four positively charged amino acids in a row", which is what scientists have discovered in the corona virus. "The only way you can get this is if you artificially manufacture it". Case Closed, it was a lab leak, most likely deliberately released
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X