‛மேகி நூடுல்ஸ்' கேடானது: ஒப்புக் கொண்டது ‛நெஸ்லே' நிறுவனம்

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (33) | |
Advertisement
புதுடில்லி: இரண்டு நிமிடங்களில் தயாராகும், 'மேகி நுாடுல்ஸ்' உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை, அதை தயாரிக்கும் 'நெஸ்லே' நிறுவனம் ஏற்றுக்கொண்டு உள்ளது.உலகின் பல்வேறு நாடுகளிலும், தன் உற்பத்தி மையங்களை அமைத்துள்ள 'நெஸ்லே' நிறுவனம், அதன் உணவு பொருட்களின் தரம் தொடர்பான சர்ச்சையில், அடிக்கடி சிக்கி வருகிறது.இருப்பினும், அந்நிறுவன தயாரிப்பான இரண்டு

புதுடில்லி: இரண்டு நிமிடங்களில் தயாராகும், 'மேகி நுாடுல்ஸ்' உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை, அதை தயாரிக்கும் 'நெஸ்லே' நிறுவனம் ஏற்றுக்கொண்டு உள்ளது.latest tamil newsஉலகின் பல்வேறு நாடுகளிலும், தன் உற்பத்தி மையங்களை அமைத்துள்ள 'நெஸ்லே' நிறுவனம், அதன் உணவு பொருட்களின் தரம் தொடர்பான சர்ச்சையில், அடிக்கடி சிக்கி வருகிறது.இருப்பினும், அந்நிறுவன தயாரிப்பான இரண்டு நிமிடங்களில் தயாராகும் 'மேகி நுாடுல்ஸ்', உலகம் முழுதும் சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியோராலும் விரும்பி உண்ணப் படுகிறது.

இதற்கிடையே, அந்நிறுவனம் தயாரிக்கும் உணவு பொருட்களின் தரம் குறித்த ஆய்வறிக்கையை, அதன் அதிகாரிகள் சமீபத்தில் சமர்ப்பித்துஉள்ளனர். அதில், அந்நிறுவனம் தயாரிக்கும் மேகி நுாடுல்ஸ், ஐஸ்கிரீம் உட்பட, 60 சதவீத உணவு பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கை குறித்த தகவல் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


அதுமட்டுமின்றி, தன் தயாரிப்புகளில், ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும், உடல்நிலை தொடர்பான விஷயம் என்பதால், அவற்றை ஆரோக்கியம் மற்றும் சுவையுடன் தயார் செய்வதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், நெஸ்லே கூறி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Rajapalyam,இந்தியா
04-ஜூன்-202119:36:41 IST Report Abuse
Ravi நீங்கள் வாங்கும் காய்கறிகளில் எவ்வளவு நச்சு உள்ளது என்பதை பாருங்கள்
Rate this:
Cancel
J. Christian Maria Joseph - Madurai,இந்தியா
04-ஜூன்-202119:27:09 IST Report Abuse
J. Christian Maria Joseph சரி ஆரோக்கியம் அல்ல என்றால் உண்பதற்கு ஏற்றதல்ல. நல்லது. இந்த குப்பையை விற்று மக்களிடம் ஏமாற்றி பெற்ற பணத்திற்கு மற்றும் நம்பிக்கைக்கு ஆரோக்கிய குறைபாடுகளுக்கு நஷ்ட ஈடு தர வேண்டாமா? அரசு இந்த ஏமாற்றுக் காரர்களை சும்மா விடலாமா? சட்ட நடவடிக்கை எடுக்கலாமே
Rate this:
Cancel
Ranga - Chennai,இந்தியா
04-ஜூன்-202112:18:36 IST Report Abuse
Ranga Avana pudichi jail la podunga nu solra Namma makkal ku puriyanum Namma vaangra Ella porulum chemical kalandhadhu dha.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X