ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்பது போலியான அறிவிப்பு: மம்தா குற்றச்சாட்டு

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (57)
Share
Advertisement
கோல்கட்டா: 'இந்த ஆண்டின் இறுதிக்குள் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று மத்திய அரசு கூறுவது போலியான அறிவிப்பு' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து மம்தா தெரிவித்துள்ளதாவது:பிகார் தேர்தலின்போது, அந்த மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கோவிட் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு

கோல்கட்டா: 'இந்த ஆண்டின் இறுதிக்குள் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று மத்திய அரசு கூறுவது போலியான அறிவிப்பு' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.



latest tamil news



இதுகுறித்து மம்தா தெரிவித்துள்ளதாவது:பிகார் தேர்தலின்போது, அந்த மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கோவிட் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை அதைச் செய்யவில்லை. அதுபோலதான் அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி என்ற அறிவிப்பும் போலியானது. இரண்டு டோஸ்களுக்கு உள்ள இடைவெளியின் அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க ஓராண்டுக்கு மேல் ஆகும்.


latest tamil news



தடுப்பூசிகளுக்காக மேற்கு வங்க அரசு இதுவரை ரூ.150 கோடி செலவிட்டுள்ளது. ஆனால், 10 கோடி மக்கள் தொகையில் 1.4 கோடி பேருக்கு மட்டும் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளிக்கும் குறைந்த அளவிலான தடுப்பூசிகள் சில நாள்களில் தீர்ந்துவிடுகின்றன. மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூன்-202106:14:55 IST Report Abuse
ravi chandran இந்த கேடுகெட்ட சனியனுகு நல்ல புத்தியே வராதா ஜி.
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
03-ஜூன்-202121:27:27 IST Report Abuse
C.SRIRAM எடுப்பது (மத்திய அரசிடம் ) பிச்சை . இதில் அதிகாரம் என்ன கேடு ?.
Rate this:
Cancel
03-ஜூன்-202120:02:59 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 /////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X