மக்கள் ஒத்துழைப்பால் கோவிட் பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது: மம்தா

Updated : ஜூன் 03, 2021 | Added : ஜூன் 03, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
கோல்கட்டா: மக்கள் ஒத்துழைப்பால் கோவிட் பாதிப்பு மேற்குவங்கத்தில் பாதியாக குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மம்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மற்ற மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டன. ஆனால், மேற்குவங்கத்தில் சில கட்டுப்பாடுகளை மட்டுமே அமல்படுத்தினோம். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்ததால் கோவிட் பரவல் பாதியாக
WestBengal, Mamata, Covid

கோல்கட்டா: மக்கள் ஒத்துழைப்பால் கோவிட் பாதிப்பு மேற்குவங்கத்தில் பாதியாக குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மற்ற மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டன. ஆனால், மேற்குவங்கத்தில் சில கட்டுப்பாடுகளை மட்டுமே அமல்படுத்தினோம். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்ததால் கோவிட் பரவல் பாதியாக குறைந்துள்ளது. மாநில அரசால் இதுவரை 1.40 கோடி கோவிட் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டுள்ளது. உணவகங்களின் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்களை திறக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
04-ஜூன்-202107:03:53 IST Report Abuse
அறவோன் என்னால்தான் என்று தம்பட்டம் நடித்துக்கொண்டிருக்கும் நபர்களை மத்தியில் மம்தாஜி ஜொலிக்கிறார்
Rate this:
04-ஜூன்-202113:11:14 IST Report Abuse
sakthi shanmugamஜிங் ஜக் ஜிங் ஜக்...
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
04-ஜூன்-202106:56:57 IST Report Abuse
அறவோன் அன்னை சொல்மிக்க மந்திரமில்லை ......🙏🙏🙏
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-202122:02:24 IST Report Abuse
Rasheel பங்களாதேஷி மற்றும் ரோஹீனயாக்கள் முழு ஒத்துழைப்புடன் கோவிட் பாதிப்பு சிறப்பாக பரவுவதாக சொல்ல வந்தவர் வழக்கம் போல மாற்றி சொல்லி விட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X